தமிழ்நாடு
"முதல்வர் வேட்பாளர் எங்கள் தலைவர் விஜய்தான்.." ஆதவ் அர்ஜுனா
அதிமுக செய்த தவறுக்காகதான் 2021ல் அக்கட்சிக்கு மக்கள் தோல்வியைக் கொடுத்ததாக தெரிவித்துள்ள தவெக தேர்தல் பிரச்சாரம் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டுமே விமர்சிக்க முடியும் என்பதால் திமுகவை விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார்....