தமிழ்நாடு
“வேண்டுமென்றே அலைக்கழிக்கப்படுகிறார் சீமான்” - நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்
நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக காவல் நிலையத்திற்கு வந்துகொண்டிருக்கிறார் சீமான். முன்னதாக நாதகவைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் புதிய தலைமுறைக்கு இந்த விவகாரம் குறித்து பிரத்யேக பேட்டியளித்தார்.