"விஜயலெட்சுமிக்கு பணத்தேவை" - சீமான் மீதான புகார் குறித்து இடும்பாவனம் கார்த்திக் பதில்

"INDIA கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கு?" என நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய முழுத் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.

"INDIA கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கு?" என நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் விஜயலெட்சுமிக்கு பணத்தேவை இருப்பதால், சீமான் மீது புகார் தெரிவிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசிய முழுத் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com