\

விநாயகர் சதுர்த்தியையொட்டி சூடுபிடிக்கும் சிலை தயாரிப்பு பணிகள்!

செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு சிறப்பசங்களுடன் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை, இங்கே காணுங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com