\
ஐ.டிக்கு தகவல் சொல்லும் கல்நெஞ்சம் படைத்தவர்கள்... திமுக கூட்டத்தில் பேசிய துரைமுருகன்

ஐ.டிக்கு தகவல் சொல்லும் கல்நெஞ்சம் படைத்தவர்கள்... திமுக கூட்டத்தில் பேசிய துரைமுருகன்

ஐ.டிக்கு தகவல் சொல்லும் கல்நெஞ்சம் படைத்தவர்கள்... திமுக கூட்டத்தில் பேசிய துரைமுருகன்
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் பேசிய பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். 

“இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன். யாரிடத்திலும் போட்டு கொடுக்கமாட்டேன் என ஒரு சபதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சில கல்நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளம், வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு  நன்றி கெட்டு மறந்துபோய் இருக்கிறது. 60-70 ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு இது வருத்தமாக இருக்கிறது” என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com