"கடவுளாலயே கமல் சாரை சரியாக புரிஞ்சுக்க முடியாது" - பாடலாசிரியர் சினேகன் சிறப்பு பேட்டி

உலகநாயகன் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு கமலஹாசனின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான சினேகன் அவருடன் ஒரு கலந்துரையாடல்.

கமல் யார் இவர்? இவருக்குள் ஒளிந்திருக்கும் ஆளுமை ,இலக்கிய ரசனை, கூரிய அறிவு இவறை பற்றிய தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் சினேகன். இதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள வீடியோவை பாருங்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com