"எனது தந்தைக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்"- ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்ச்சி

டெல்லியில் நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், விருதுகளை பெற்றுக் கொண்ட பின் இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் பகிர்ந்து கொண்ட கருத்துகளை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com