தமிழ்நாடு
"நான் பாஜகவோட B Team.. திமுக A Team!" கலாய்த்த சீமான்!
"நான் தான் ரொம்ப நாளா பிஜேபி-யின் B டீம். ஏன்னா, A டீம் திமுக. ஆதனால நான் B டீமா இருந்தேன்.. ஒருத்தரை ஒருத்தர் அந்த டீம் இந்த டீம்னு சொல்றதுதான்" சேய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதில்...