"நான் எப்போதும் டேஞ்சர்தான்" - வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

'தமிழ்நாட்டை வஞ்சிப்பவர்களுக்கும் நம்முடைய வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர்' என்று பேசி தேர்தலுக்கு ஒருநாளே இருக்கும் நிலையில் வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டியிருக்கிறார் முக ஸ்டாலின்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com