\
ராமநாதபுரம்: கடற்கரையில் எலும்புக் கூடுகள் - நரபலியா என காவல்துறையினர் விசாரணை

ராமநாதபுரம்: கடற்கரையில் எலும்புக் கூடுகள் - நரபலியா என காவல்துறையினர் விசாரணை

ராமநாதபுரம்: கடற்கரையில் எலும்புக் கூடுகள் - நரபலியா என காவல்துறையினர் விசாரணை
Published on

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் கடற்கரையில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடற்கரையில் 5க்கும் மேற்பட்ட நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால், கடற்கரையில் நரபலி ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com