லோன் ஆப் மோசடிகளில் சிக்காமல் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்..?

லோன் ஆப் மோசடிகளால் நாடு முழுவதும் மாதத்திற்கு சுமார் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மோசடி ஆப்-கள் எப்படி செயல்படுகின்றன அவற்றில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com