தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த பணத்தை திரும்பப்பெறுவது எப்படி?
தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பணத்தை திரும்பப்பெருவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த வீடியோ