எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது?; விளக்குகிறார் தனியார் வானிலை ஆய்வாளர்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு மழை என்பதை தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கி வருகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com