\
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்..!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்..!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்..!
Published on

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை இதுவரை 1173 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 205 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மண்டல வாரியாக எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா என்பதை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

திருவொற்றியூர் - 04
மணலி - 00
மாதவரம் - 03
தண்டையார்பேட்டை - 19
ராயபுரம் - 63
திருவிக நகர் - 28
அம்பத்தூர் - 00
அண்ணாநகர் - 22
தேனாம்பேட்டை - 15
கோடம்பாக்கம் - 23
வளசரவாக்கம் - 05
ஆலந்தூர் - 02
அடையார் -07
பெருங்குடி - 07
சோழிங்கநல்லூர் - 02
பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் - 05

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com