சென்னை: ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னை: ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
சென்னை: ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் இதுவரை 12,203 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராயபுரம் - 2252
கோடம்பாக்கம் - 1559
திருவிக நகர் - 1325
தேனாம்பேட்டை - 1317
தண்டையார்பேட்டை - 1262
அண்ணாநகர் - 1046
வளசரவாக்கம் - 777
அடையாறு - 672
அம்பத்தூர் - 504
திருவொற்றியூர் - 369
மாதவரம் - 274
பெருங்குடி - 212
சோழிங்கநல்லூர் - 208
மணலி - 168
ஆலந்தூர் - 165
பிற மாவட்டங்கள் - 93

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com