தமிழ்நாடு
கலர் கலரா எவ்ளோ பட்டாசு... புதிய ரக பட்டாசுகளை வாங்க சென்னை தீவுத்திடலில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை தீவுத்திடலில் 60 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காலை முதலே பொதுமக்கள் பட்டாசுவாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நமது செய்தியாளர் ரமேஷ் தரும் தகவல்களை பார்க்கலாம்