இந்த வருசம் பட்டாசு விலை எல்லாம் எப்படி இருக்கு; சந்தைகளில் புதுவரவு என்ன? மக்கள் ஆர்வம் எப்படி ?

தீபாவளி என்றாலே பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதும். சென்னை தீவுத் திடலில் தற்காலிக பட்டாசுக் கடைகளில் மக்கள் எந்த வகையான பட்டாசுகளுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள், சந்தைகளில் புதுவரவு என்ன? போன்ற பல விஷயங்கள் இந்த வீடியோவில் பேசப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com