சென்னை எண்ணூர் கடலில் எண்ணெய் கலந்தது எப்படி என CPCL விளக்கம் அளித்துள்ளது. கடலில் எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக CPCL விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசின் வழிகாட்டுதலின் படி எண்ணெய் அகற்றும் பணிகளை 24 மணி நேரம் கண்காணித்து வருவதாக CPCL தெரிவித்துள்ளது.