ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளை நடந்தது எப்படி? கோவை துணை ஆணையர் பரபரப்பு தகவல்...

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 5.1 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்த தீவிர விசாரணை நடத்திவந்த போலீசார், தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கோவை துணை ஆணையர் அளித்த தகவல்களை பார்க்கலாம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com