தமிழ்நாடு
விழுப்புரம் | மிதக்கும் பொருட்கள்.. முழுதாய் மூழ்கிய வீடு! கருணை இல்லாத கொடூர மழை!
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பாண்டியன் நகருக்குள் இருக்கும் வீடுகளில் மழைநீர் வெள்ளம் புகுந்து மூழ்கும் நிலைக்கு சென்றுள்ளது. விவரங்களை வீடியோவில் பார்க்கலாம்..