\
சென்னையில் இனி ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்

சென்னையில் இனி ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்

சென்னையில் இனி ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்
Published on

சென்னையில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட, அரசு வழங்கிய அனுமதியை ஒட்டல்கள் செயல்படுத்த தொடங்கியது.

 காலை 6 முதல் இரவு 7 மணி வரை சாப்பிடவும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி பார்சல் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலே இதை நடைமுறைப்படுத்தலாம் என அரசு புதிய தளர்வுகளில் அறிவித்திருந்தது.

ஆனால் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் இந்த நடைமுறையை சென்னையில் அமல்படுத்துவதாக ஓட்டல்கள் சங்கம் முடிவெடித்திருந்தன. இந்நிலையில், இன்று காலை முதல் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடும் நடைமுறையை ஒட்டல்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com