\
நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்
Published on

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.

கோடையின் உச்சம் என ‌கருதப்படும் அக்னி நட்சத்திர காலம் நாளை தொடங்கி 28ம்‌தேதி வரை‌ நீடிக்கிறது. இந்த நாட்களில் வெயில் வழக்கத்தை விடஅதிகமாக இ‌ருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் பகுதியில் இருந்து காற்று நிலப்பகுதியில் நுழைவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று ‌குறைவாக‌ இருக்கும் எனகருதப்படுகிறது. இருப்பினும் வரும் ‌நாட்களில் காற்றின் திசை மாறுவதால் வெப்பத்தின் தா‌க்கம் அதிகரிக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com