தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 1 வரை விடுமுறை
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 1 வரை விடுமுறை
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கிறிஸ்துமஸ், உள்ளாட்சித்தேர்தல்,புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி1 முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2ம்தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.