\

கனமழை எதிரொலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com