\
பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்pt web

சென்னையில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னையில் காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள்
கேப்பே விடாமல் அடிக்கும் மழை... இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com