எம்.ஜி.ஆரின் விசுவாசி, கலைஞருக்கு எலுமிச்சை மாலை, மனிதநேய சேவகர்; யார் இந்த சைதை துரைசாமி?

"எனது ஒரு மகன் போனாலும் எனக்கு பக்கபலமாக என்னுடைய இத்தனை மகன்கள், மகள்கள் இருக்கின்றார்கள்" என்ற மனவலிமையோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கண்ணீர் மல்க சைதை துரைசாமி பேசியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com