மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்திப்பு!
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் அவருடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்தித்துள்ளார்.  

சென்னை எம்.சி.ஆர். நகரில் உள்ள லீலாபேலஸ் ஓட்டலில் அமித் ஷாவை சந்தித்து அமைச்சர் அன்பழகன்  ஆலோசனை. உயர்கல்வித் துறையில் மத்திய அரசு – தமிழக அரசு இடையே பல முரண்பாடுகள் உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரம் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com