தமிழ்நாடு
மதுக்கடைகளை மூடும் அரசின் உத்தரவு.. வரவேற்ற உயர்நீதிமன்றம்!
717 டாஸ்மாக் மதுக்கடைகளை 2 வாரங்களுக்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடை திறக்கப்படாத நாளுக்கான தொகையை திருப்பி தர மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த முழு விவரம் இங்கே..
