சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமிக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

கடந்த 2011ல் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக அளித்திருந்த புகாரை, 2012-ல் திரும்பப் பெற்றார். பின் தற்போது மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சீமான் தன் மீதான புகாரை ரத்துசெய்ய கோரினார். இதில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com