அதிரடியாக உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை - எவ்வளவு தெரியுமா?

சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1695 ஆக இருந்த நிலையில், இன்று 203 ரூபாய் உயர்ந்து 1898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com