தமிழ்நாடு
சுழற்றி அடித்த ஃபெஞ்சல்! இத்தனை சஸ்பென்ஸ், ட்விஸ்ட் ஏன்? தெளிவாக விளக்கிய ஹேமச்சந்திரன்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தற்போது கரையை கடந்துள்ள ஃபெஞ்சல் புயலை கணிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது ஏன் என்பது குறித்து ஹேமச்சந்திரன் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்...