\

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் - சென்னையில் கடும் வாகன நெரிசல்

தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று இரவு புறப்பட்டனர். இதனால் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வரை ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com