\

ராமநாதபுரம்: இதுவரை காணாத பெருமழை.. அச்சத்தில் பாம்பன் மக்கள்!

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் மேக வெடிப்பால் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை காணாத பெருமழையைக் கண்டு அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர் பாம்பன் மக்கள். கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com