தண்ணீரில் மிதக்கும் கிருஷ்ணகிரிபுதியதலைமுறை
தமிழ்நாடு
300 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பெரும் மழை... தண்ணீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி! என்ன காரணம்?
கிருஷ்ணகிரியில் ஃபெஞ்சல் புயலால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள்ளது. இதனால் அந்த மாவட்டமே தீவு போன்று காட்சியளிக்கிறது. இதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்...