\
அதிகனமழை எச்சரிக்கை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Published on: 

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com