\
மழை, பாதிரிப்படம்
மழை, பாதிரிப்படம்pt web

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு.. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூரில் மிக கனமழை எச்சரிக்கை.. மேலும் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com