
கனமழை எதிரொலி திருநெல்வேலி, தென்காட்சி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 9) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நாளை ஒருநாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேபோல், தென்காட்சி மாவட்ட ஆட்சியரும் அறிவித்துள்ளார்.