சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...

கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு தாம்பரம், வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com