ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் மழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

நள்ளிரவு முதல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. அதேபோல் கோவை - சேலம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com