தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை.. எங்கு எவ்வளவு மழை பதிவு?

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com