தென் தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துகுடி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com