\

#EXCLUSIVE | “நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு!” - பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் கூறியவற்றின் முழுமையான தகவலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com