9 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
கனமழைமுகநூல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் 7 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவையில் மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புpt web

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்ப நிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை
சென்னை | இரண்டரை வயது குழந்தையை கடித்த தெருநாய்... ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு சிகிச்சை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com