\

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.