சென்னையில் விட்டுவிட்டு தொடரும் கனமழை...

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வ மையம் கணித்துள்ளது. மழை அளவு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com