சென்னையின் பல இடங்களிலும் மழை

சென்னையின் பல இடங்களிலும் மழை

சென்னையின் பல இடங்களிலும் மழை
Published on

சென்னையின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல இடங்களில் நேற்றிரவு லேசான மழை பெய்த நிலையில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு லேசான சிரமம் ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com