4 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.. இங்கெல்லாம் இன்று கனமழை வெளுக்கப் போகிறது!

இலையுதிர் காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிப்பதை தெரியப்படுத்தும் வகையில் 4 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரியலூர், கடலூர், நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com