காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on

திருத்தணி அருகே கார் மோதியதில் காயமடைந்த கன்றுகுட்டிக்கு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிகிச்சை அளித்தார்.

கொரோனா தடுப்புப் பணிக்காக திருத்தணி சென்ற ராதாகிருஷ்ணன் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். வழியில், அவரது கார் மோதியதில் ஒரு கன்றுகுட்டி காயமடைந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணன், அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, திருவள்ளூர் மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com