தமிழ்நாடு
ஸ்டாலினை சந்திக்க பூங்கொத்துடன் வந்த சுகாதாரத்துறை செயலாளர்!
ஸ்டாலினை சந்திக்க பூங்கொத்துடன் வந்த சுகாதாரத்துறை செயலாளர்!
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திமுக தலைவர் தலைவர் ஸ்டாலினை சந்திக்க பூங்கொத்துடன் வருகை புரிந்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை, 157 இடங்களில் திமுக கூட்டணியும் 77 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் காவல் அதிகாரிகள் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.