\
இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை

இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை

இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
Published on

தமிழகம் முழுவதும் நாளை முதல் வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் வணிக வளாகங்கள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற அறிவுரை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. அத்துடன் வெள்ளிக்கிழமை தோறும் ஆய்வு நடத்தப்படும்போது கொசு உற்பத்தி ஆகும் வகையில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com